சள

Corn flakes stuck in lungs – Rela hospital successfully removed | நுரையீரலில் சிக்கிய சோள துண்டுகள் – வெற்றிகரமாக வெளியே எடுத்த ரேலா மருத்துவமனை

சென்னை மகிந்திரா வேர்ல்டு சிட்டியைச் சேர்ந்த 55 வயதான நபர் ஒருவர் சோளத்தை படுத்துக் கொண்டே சாப்பிட்டதால் அது அவரது மூச்சுக் குழாய் வழியாக சென்று நுரையீரலில் சிக்கிக்...