சமனயர

தை பிறந்தால் எங்களுக்கும் வழி பிறக்கிறது சனிக்கிழமை ஒரு சாமானியர், இந்தியா செய்திகள்

மூன்று மாத வேலை. நான்கு திசைகளிலும் அலைகிறோம். நெட்டி மாலை தயாரிக்கிறோம். விற்கிறோம். பொங்கல் செலவு போக கொஞ்சம் மிச்சம் பார்க்கிறோம். தை பிறந்தால் வழி பிறக்கிறது என்கிறார்,...