ஐஐடயல

பெட்ரோல் பங்க் பணியாளர் மகள் ஐ.ஐ.டி.,யில் இணைந்து அசத்தல்

திருவனந்தபுரம்:கேரளாவில் 'பெட்ரோல் பங்க்'கில் பணிபுரியும் நபரின் மகள், கான்பூர் ஐ.ஐ.டி.,யில் இணைந்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். கேரளாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கில்...