ஊழயரன

Shocking revelation by former Facebook Employee | லாபத்துக்காக பாதுகாப்பில் சமரசம்; முன்னாள் Facebook ஊழியரின் பகீர் குற்றசாட்டு..!!

பேஸ்புக் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு இயங்குவதாகவும், வருமானத்திற்காக பயனர்களின் பாதுகாப்பை  சமரசம் செய்ததாகவும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான பிரான்சிஸ் ஹாகன் (Frances Haugen) பகீர் தகவல் வெளியிட்டுள்ளார். ...