ஆரஎன

தமிழ்நாடு ஆளுனர் என குறிப்பிட்டு பொங்கல் வாழ்த்து: ஆர்.என் ரவி விடுத்த செய்தி

வருடத்தின் முதல் மாதத்தில், தை திருநாளான பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.“பல்லாயிரம் ஆண்டுகால கலாச்சாரம், பாரம்பரியத்தை பொங்கல் திருவிழாவாக கொண்டாடுகிறோம். பொங்கல் திருநாளில் நமது...